Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

Thirukalukundram.in

Thirukalukundram.in

  • Thirukalukundram Temple 01
  • Thirukalukundram temple 02
  • Thirukalukundram temple 03
  • Thirukalukundram temple 04
  • Thirukalukundram temple 05
  • Thirukalukundram Temple 07
  • thirukalukundram Temple 08
  • Thirukalukundram temple 09
  • thirukalukundram Temple 10
  • thirukalukundram Temple 11
  • thirukalukundram Temple 12
  • thirukalukundram Temple 13
  • slideshow html code
  • thirukalukundram Temple 15
Thirukalukundram Temple 011 Thirukalukundram temple 022 Thirukalukundram temple 033 Thirukalukundram temple 044 Thirukalukundram temple 055 Thirukalukundram Temple 076 thirukalukundram Temple 087 Thirukalukundram temple 098 thirukalukundram Temple 109 thirukalukundram Temple 1110 thirukalukundram Temple 1211 thirukalukundram Temple 1312 thirukalukundram Temple 1413 thirukalukundram Temple 1514
ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்




Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Grivalam

இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்





Frequently Asked Questions about Vedagiriswarar Temple

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
frequntly asked questions



Ques: திருக்கழுக்குன்றம் சங்கு ?

Ans: .12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques:திருக்கழுக்குன்றம் கிரிவலம் ?

Ans:வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம்(pournami giri valam) மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின் (pournami girivalam)போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques:திருக்கழுகுன்றம் கழுகு ?

Ans: த்தலத்தின் முதல் யுகத்தில் சண்டன்-பிரசண்டன் என்ற இரு கழுகுகளும், இரண்டாவது யுகத்தில் சம்பாதி-சடாயு எனும் இரு கழுகு அரசர்களும் மூன்றாவது யுகத்தில் சம்புகுந்தன், மாகுந்தன் எனும் இருவரும் சாபம் பெற்று கழுகுகளாக பிறந்து முக்தி பெற்றனர். மேலும் விவரம் தெரிந்து கொள்ள




Ques: திருக்கழுக்குன்றம் திருமலை படிக்கட்டுகள் எத்தனை ?

Ans: 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: Thirukalukundram Pincode ?

Ans: 603 109



Ques: thirukazhukundram map ?

thirukazhukundram map

Ques:திருக்கழுக்குன்றம் தல வரலாறு ?

Ans: திருக்கழுக்குன்றம் தல வரலாறு - தெய்வீகம் கமழும் ஊர்களை மூன்று வகையாக குறிப்பிடுவது வழக்கம், அவை மூர்த்தி சிறப்பு, தல சிறப்பு, தீர்த்த சிறப்பு இவை மூன்றிலும் இத்திருக்கோவில் சிறந்து விளங்குகிறது. . மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques:திருக்கழுக்குன்றம் கோவில் வரலாறு ?

Ans: திருக்கழுக்குன்றம் கோவில் வரலாறு - கருவறை உட்பக்க சுவர்களில், மேற்கில் சோமாஸ் கந்தரும், பிரம்மாவும், திருமாலும், வடக்கில் யோக தட்சிணா மூர்த்தியும், மார்க்கண்டேயர் சிவலிங்க பூசையும், தெற்கில் நந்திகேசுவரர், சண்டிகேசுவரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. . மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques:திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் ?

Ans: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் - இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வேதகிரிஸ்வரர்(Vadhagiriswarar) அருள்பாலிக்கிறார். மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் ?

Ans: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் - இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வேதகிரிஸ்வரர்(Vadhagiriswarar) அருள்பாலிக்கிறார். மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: thirukalukundram girivalam timings ?

Ans: Next Thirukalukundram Temple Grivalam Date பௌர்ணமி கிரிவல நேரம்: ஜூலை 20ம் தேதி மாலை 06.10 முதல் ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: thirukalukundram temple history in english ?

Ans: thirukalukundram temple history in english - Thirukazhukundram Arulmigu Vedhagiriswarar Hill Temple is one of the famous top Shiva Temple in Tamil Nadu, Sacred to Worshippers of God Vedhagiriswarar (shiva) And Thiripurasundari Amman. மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: thirukalukundram to chengalpattu distance ?

Ans: Distance between thirukalukundram to chengalpattu is 14 km, Thirukalukundram to Mahabalipuram is 17 Km மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: thirukalukundram which district ?

Ans: thirukalukundram is chengalpattu district and the is 14 km from chengalpattu - thirukalukundram Temple is famous shiva temple in indiaமேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: thirukazhukundram temple steps count ?

Ans: thirukazhukundram temple steps count is 565 மேலும் விவரம் தெரிந்து கொள்ள



Ques: thirukazhukundram girivalam route ?

thirukazhukundram map / thirukazhukundram girivalam route

Ques: thirukazhukundram eagle story ? thirukazhukundram birds ?

thirukazhukundram eagle story

famous shiva temples in tamilnadu ?

thirukazhukundram is the famous shiva temple in tamil nadu Thirukalukundram, another popular Name is Pakshi Theertham

274 shiva temples ?

274 shiva temples list